Read all my poems
www.thottarayaswamy.net

20.பொய்துவிடாதே

இதயத்துடிப்பின்
இயல்புகள் மாறி
வெகுநாட்களாகிவிட்டன

என் மீது
மழைத்துளியாகவாவது
பெய்துவிடு

பொய்துவிடாதே
என் இதயம்
உன்னைபோலவே
மென்மையானது.

No comments: