Read all my poems
www.thottarayaswamy.net

80.கஜினி

உனக்கு
காதல் கடிதம்
எழுதியதில்

கஜினியை
தொற்கடித்தவன்
நான்

No comments: