Read all my poems
www.thottarayaswamy.net

75.இசை

நான்
மெட்டுக்கு பாட்டெழுதினாலும்
பாட்டுக்கு மெட்டமைத்தாலும்

என்னால்
உன் பெயரை மட்டுமே
இசைக்கமுடிகின்றது

No comments: