Read all my poems
www.thottarayaswamy.net

37.சாபம்

என்னுள்
நகர அடம்பிடித்த
வினாடியை நகர சொல்லி
அடம்பிடிக்கிறது
என் வீட்டு நாட்காட்டி

நான் என்செய்ய

உனை சந்தித்த
நொடிப்பொழுதிலேயே
வாழ்திருக்க பிடித்திருக்கின்றது

No comments: