Read all my poems
www.thottarayaswamy.net

11.நான் மட்டும்

கோயிலில் நீ!

கோபுரங்கள்
குனிந்து பார்க்கும்
அதிசியத்தை அறிவித்துவிடும்
ஆசையை அடக்கி

நான் மட்டும்
அதனோடு உனை ரசித்தேன்.

No comments: