Read all my poems
www.thottarayaswamy.net

47.மறந்தும் மறவாமல்

உனை எங்குப்பார்த்தேன்
என்று மறந்துவிட்டாலும்

உனை பார்த்தது மட்டும்
மறந்துவிடாமல்.

No comments: