Read all my poems
www.thottarayaswamy.net

58.நீயுமா?

நான்
நேசிப்பதை உன்னிடம்
செல்லிவிட வந்தபோது

எவ்வளவுக் கூட்டம்
உன்னைச் சுற்றி

கடவுளை தேடினேன்
கருணைக் கேட்க

அக்கூட்டத்தில்!

No comments: