Read all my poems
www.thottarayaswamy.net

57.கைக்குட்டை

கேட்கும் போதெல்லாம்
தந்துவிடுகிறேன்

நீ
துடைத்துத் தருவாய்
என் கைக்குட்டையை

உனைக் கரைக்க
மனமில்லாமல்
பத்திரப்படுத்திவிடுவேன்

இது 193வது.!

1 comment:

அபிமன்யு said...

நன்றாய் இருக்கிறது உங்கள் கவிதை.இக்கவிதை என்னுடைய அனுபவமே.வாழ்த்துக்கள்