அழகாய் இருப்பதில்
ஆச்சரியம் இல்லை
எனக்கு
நீ
ஆச்சரியங்களை
ஆச்சரியப்பட வைக்கும்
போதுதான்
அழகாய் தெரிந்து
ஆச்சரியப்பட வைகிறாய்
என்னை
அச்சரியமனவளே!
4.அச்சரியமனவள்
Posted by THOTTARAYASWAMY.A at Saturday, March 10, 2007
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
post your comments
Post a Comment